ஜோதிட கேள்வி பதில்கள்

நடப்பு ராகு தசையில் எனக்கு அதிக தடை ஏற்படுகிறது. குடும்பத்தில் சுகம், தொழில் விருத்தி குறைவு, உடலாரோக்கிய குறைவு ஆகியவை உள்ளது. ராகு தசையின் பிற்பகுதியில் சரியாகுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், கோயம்புத்தூர்

தினமணி

உங்களுக்கு ரிஷப லக்னம், மேஷ ராசி. இந்த ஆண்டு மே மாதத்திற்குப்பிறகு ராகு மஹாதசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கும். இந்த காலகட்டதில் அஷ்டமச் சனியும் விலகிவிட்டது. இந்த ஆண்டு நடக்க இருக்கும் லக்னாதிபதியின் புக்தியிலிருந்து படிப்படியாக செய்தொழிலில் மேன்மை, குடும்பத்தில் மேன்மை, ஆரோக்கியம் சீர்படுதல் ஆகியவை உண்டாகும். தொடர்ந்துவரும் குருமஹா தசை சிறப்பாக அமையும். அஷ்டம ஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும் குருபகவான் பார்வை செய்வது சிறப்பு. லாப ஸ்தானம் வலுவாக உள்ளதால் எதிர்காலம் சீராகவே செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT