ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளின் திருமண விஷயத்தில் குழப்ப நிலை. அவள் விரும்பும் பையனை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மாப்பிள்ளை பார்ப்பதை அவள் மறுக்கிறாள். அவளது திருமணம், திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்? - வாசகி, நாமக்கல்

DIN

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதாலும் பாக்கியாதிபதி களத்திர ஸ்தானத்தில் இருப்பதாலும் மணவாழ்க்கை சீராக அமையும். தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெற்றோர் பார்த்த வரன் அமைந்து திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்தில் படிப்புக்கேற்ற உத்தியோகம் அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT