ஜோதிட கேள்வி பதில்கள்

என் தம்பியின் வயது 36. திருமணமாகவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர், காஞ்சிபுரம்

DIN

உங்கள் தம்பிக்கு மகர லக்னம், மேஷ ராசி. களத்திர ஸ்தானத்தில் ராகுபகவான் அஷ்டமாதிபதியான சூரியபகவானுடனும் பாக்கியாதிபதியான புதபகவானுடனும் இணைந்து இருப்பது குறை. மற்றபடி களத்திர ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து இருப்பது சிறப்பு. அவருக்கு தற்சமயம் சுகாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண்அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT