ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் 10 ஆம் வகுப்பு படித்துள்ளார். குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார். போதிய வருவாய் இல்லாததால் திருமணம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஏதேனும் தோஷம் உள்ளதா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், வேலூர்

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். தற்சமயம் லக்னத்தில் அமர்ந்து இருக்கும் பூர்வபுண்ணியாதிபதியான புதபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வேலை கிடைத்துவிடும். திருமணமும் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT