ஜோதிட கேள்வி பதில்கள்

என் சகோதரி மகனுக்கு 40 வயதாகிறது. இன்னும் திருமணம் தடைப்பட்டு வருகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், சென்னை

DIN

உங்கள் சகோதரி மகனுக்கு கும்ப லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணியாதிபதியுடன் தொழில் ஸ்தானத்தில் இணைந்து இருப்பது சிறப்பு. சுக, பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து குருபகவானின் பார்வையை பெறுகிறார். அவருக்கு தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான புதபகவானின் தசையில் சந்திர பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT