ஜோதிட கேள்வி பதில்கள்

பொறியியல் பட்டதாரியான என் மகனுக்கு 30 வயதாகிறது. இன்னும் திருமணம் அமையவில்லை. வேலை வாய்ப்பு, திருமணம் எப்போது அமையும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? - வாசகர், மதுரை

DIN

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். களத்திர, நட்பு ஸ்தானத்திற்கும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள பாக்கியாதிபதியுடன் இணைந்து தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கிறார். இதனால் திருமணம், உத்தியோகம் இரண்டும் நல்ல முறையில் அமையும். தற்சமயம் உச்சம் பெற்றுள்ள சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடக்கியுள்ளது. அந்த ஆண்டே அவருக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT