ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு எங்குமே வேலை நிலையாக அமையவில்லை. அரசு டிரைவர் பயிற்சியில் தற்போது புயிற்சி பெற்று வருகிறேன். டிரைவராகும் வாய்ப்பு உண்டா? எனக்கு பித்ரு தோஷம் உள்ளதாகக் கூறினார்கள். மேலும் எனக்குள்ள அல்சர் நோய் எப்போது நிவர்த்தி ஆகும்?- வாசகர், லால்குடி

DIN

உங்களுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சந்திரபகவானுடன் இணைந்து குருசந்திர யோகத்தைக் கொடுக்கிறார். தர்மகர்மாதிபதிகள் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றிருந்தாலும் சுபபலன்களைத் தருவார்கள். பூர்வபுண்ணியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சந்திரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு நிரந்தரமான மகிழ்ச்சி தரும் உத்தியோகம் கிடைக்கும். அரசு அல்லது அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். சர ராசிகள் வலுவாக இருப்பதால் டிரைவர் வேலை கிடைக்கும். பிரதி திங்கள் கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT