ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு சனி தசையில் ராகு புக்தி நடந்தபோது, பொருளாதாரத்தில் பெரிய இழப்பு ஏற்பட்டது.  இழந்த பொருள் திரும்ப கிடைக்க வழி உள்ளதா? அடுத்து வரும் புதன் தசை எவ்வாறு இருக்கும்?-வாசகர், விருதுநகர்

DIN

உங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் அந்த வீட்டுக்கதிபதியான குருபகவான் உச்சம் பெற்று அந்த வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் புதன், கனி பகவான்களையும் பார்வை செய்வது சிறப்பு. இதனால் புதபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. சனி மகா தசை இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் உங்களுக்கு இழந்த பொருள் திரும்ப கைவந்து சேர்ந்துவிடும். புதன் மகா தசையும் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT