ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன், மருமகள் ஜாதகங்களின்படி பிரிந்து வாழும் இவர்கள் எப்போது சேர்ந்து வாழ்வார்கள்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? உத்தியோக முன்னேற்றம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு எவ்வாறு அமையும்? - வாசகர், நாமக்கல்

DIN

உங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு சேர்ந்து வாழ வாய்ப்புண்டாகும். உங்கள் மகனுக்கு தற்சமயம் குடும்ப லாபாதிபதியின் தசையில் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உத்தியோகத்தில் நல்ல நிலையை எட்டிவிடுவார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் மோடி: ஜெ.பி. நட்டா

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

SCROLL FOR NEXT