ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. தற்போது குழந்தைப்பேறு இல்லாமையால் சொற்களாலும் மனதாலும் மிகவும் துன்புறுகிறார். குழந்தைப்பேறு எப்போது கிடைக்கும்? - வாசகர், குடியாத்தம்

DIN

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுயசாரத்தில் வர்கோத்தமத்தில் இருக்கிறார். தற்சமயம் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கத் தொடங்கி ஒன்றரை ஆண்டு ஆகிறது. அதனால் அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT