ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு நிரந்தர வருமான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறான். மின் சாதனம் தொடர்பான கடை வைக்கலாமா? - வாசகர், செஞ்சி

DIN

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான குருபகவான் உச்சம் பெற்றுஅயனம், குடும்பம் மற்றும் சுக ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணிய அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்து இருக்கிறார். செவ்வாய்பகவான் எலக்ட்ரிகல் துறைக்குக் காரகராகிறார். அதனால் அவருக்கு மின்சாரம் சம்பந்தப்பட்ட தொழில் ஏற்றதாக அமைகிறது. இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு கடை வைக்கலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT