ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 38 வயது ஆகிறது. திருமணம் ஆகவில்லை. பரிகாரங்கள் செய்துள்ளோம். திருமணம் எப்போது நடைபெறும்?  - வாசகர், மதுரை

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி தொழில் ஸ்தானாதிபதியுடன் தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார்

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி தொழில் ஸ்தானாதிபதியுடன் தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். இவர்களை பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கும் குருபகவான் பார்வை செய்கிறார். இதனால் குருமங்கள யோகம், சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகிறது. குருபகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் மீதும் ஒன்பதாம் பார்வை பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT