ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு வரன் இன்னும் சரியாக அமையவில்லை. எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் வரன் அமையும்? அரசு உத்தியோகம் கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், மதுரை

DIN

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் கேதுபகவான்கள் இணைந்திருக்கிறார்கள். சுக, களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் தெற்கு, தென்மேற்கு திசையில் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி, அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். எதிர்காலம் சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT