ஜோதிட கேள்வி பதில்கள்

ஏக நட்சத்திர திருமணப் பொருத்தம்!

DIN

ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், உத்திரட்டாதி, விசாகம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பலன்! தசா சந்தி தோஷம் உண்டாகாது. 
அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் மத்திம பலன்! 

பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி தவிர்க்க வேண்டியது! 

அதேநேரம் ஜாதகப் பொருத்தம் உன்னதமாக அமையும் பட்சத்தில் இந்த ஜாதகங்களை இணைக்கலாம்! பொருத்தமுள்ள பெண் நட்சத்திரத்திற்கு முந்திய பாதம் ஆணுக்கும், பிந்திய பாதம் பெண்ணுக்கும் இருந்தால் செய்யலாம்!

உதாரணமாக, மகம் ஒன்றாம் பாதம் ஆணுக்கும், மகம் இரண்டு, மூன்று, நான்காம் பாதங்கள் பெண்ணுக்கும் இருந்தால் உத்தமம்! 

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரத்திலிருந்து 27-ஆம் நட்சத்திரமாக அமைந்தால், இரு நட்சத்திரங்களும் ஒரே ராசியில் அமைந்தால் திருமணப் பொருத்தம் உண்டு! வேறு வேறு ராசியில் அமைந்தால், பொருத்தம் உண்டாகாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT