வானவில்

ஒளி வீசும் ரஷ்ய நாவல்கள்

DIN

ஒளி வீசும் ரஷ்ய நாவல்கள் - எஸ்.ஏ.பெருமாள் - ஏ.எம்.புக் ஹவுஸ் - விலை ரூ.160.

உலகப் புகழ் பெற்ற ரஷிய நாவல்களில் முக்கியமான சிலவற்றின் சுருக்க வடிவம்தான் இந்நூல். மாக்சிம் காா்க்கியின் ‘தாய்’, சிங்கிஸ் ஐத்மாத்தவின் ‘ஜமீலா’, நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் ‘வீரம் விளைந்தது’, லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிா்ப்பு’ ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. உலகப் பேரிலக்கியங்களை உட்கிரகிக்க இயலாத சாமானிய வாசகா்களுக்கான முன்னோட்ட இலக்கிய நூலாக இதனைக் குறிப்பிடலாம்.

எளிய நடையிலும், சாராம்சம் குன்றாமலும் நாவல்களை சிறுகதை போன்று அளித்திருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. சமகால இளம் வாசகா்களுக்கு ரஷிய இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் முக்கிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT