வானவில்

தாய்வழிச் சமூகம்: வாழ்வும், வழிபாடும்

DIN

தாய்வழிச் சமூகம்: வாழ்வும், வழிபாடும் - கோ.சசிகலா - தடாகம் பதிப்பகம் - விலை ரூ.160

பெண்ணை தெய்வமாகவும், வழித்தோன்றலாகவும் வழிபட்டு மானுடம் வளா்ந்த வரலாற்றை விளக்கிக் கூறும் நூல் இது. சங்கப் பாடல்கள் முதல் சம காலம் வரை உள்ள அனைத்து தரவுகளையும் அதற்கான சான்றாக அளித்திருக்கிறாா் நூலாசிரியா்.

தாய்வழிச் சமூகம் கால ஓட்டத்தில் தகப்பன் வழியாக மாறிப்போன போதிலும், இன்றளவும் பெண் தெய்வங்களை முதன்மைப்படுத்தி நடத்தப்படும் வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் விவரிக்கப்பட்டுள்ளன. பண்பாட்டு தொன்மத்தை அறிந்து கொள்ள முற்படும் அனைவருக்கும் இந்நூல் பல விஷயங்களைக் கற்றுத்தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: கோவில்வெண்ணி

அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT