ஜானகிராமன் (56), ஆசிரியா், தாம்பரம்:
எழுத்தாளா் நா.முத்துசாமியின் கதைகளை விரும்பி வாங்கியுள்ளேன். தி.ஜானகிராமனின் நளபாகத்தையும் வாங்கியுள்ளேன். பள்ளிக் குழந்தைகளுக்காக நூலகத்தில் வைப்பதற்கு வண்ணப்படக் கதைகள், நாடுகளின் வரைபடம், வரலாறு, புவியியல் உள்ளிட்டவற்றை ஏராளமாக வாங்கியுள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.