தமிழக பட்ஜெட்

பட்ஜெட்: தமிழகத்தில் சொந்த வீடு கனவோடு இருப்பவர்களுக்கான அறிவிப்பு

தமிழகத்தில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில்,
வரும் நிதியாண்டில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

அதன்படி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,099.77 கோடி ஒதுக்கப்படும்.

முதல்வரின் பசுமை வீடு திட்டத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீா் திறப்பு

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

SCROLL FOR NEXT