வர்த்தகம்

பிரிட்டானியா காலாண்டு வருவாய் ரூ.2,596 கோடி

தினமணி

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் இரண்டாவது காலாண்டில் ரூ.2,596.11 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.2,497.27 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 3.95 சதவீதம் அதிகமாகும்.
 செலவினமும் ரூ.2,147.67 கோடியிலிருந்து 2.56 சதவீதம் உயர்ந்து ரூ.2,202.68 கோடியானது.
 நிகர லாபம் ரூ.234.05 கோடியிலிருந்து 11.52 சதவீதம் உயர்ந்து ரூ.261.03 கோடியாக இருந்தது என பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT