வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 23% வளர்ச்சி

DIN

சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற செப்டம்பரில் 23 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 3,59,850 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 2,93,257 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 23 சதவீத வளர்ச்சியாகும்.
மொத்த இருசக்கர வாகன விற்பனை 22 சதவீதம் அதிகரித்து 3,50,854}ஆக இருந்தது. ஏற்றுமதி 38,164 என்ற எண்ணிக்கையிலிருந்து 34 சதவீதம் உயர்ந்து 50,971}ஆக ஆனது என்று டிவிஎஸ் மோட்டார் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT