வர்த்தகம்

ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் இன்சூரன்ஸ் பெயர் மாற்றம்

DIN


ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர் இனி ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் என மாற்றப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒழுங்காற்று அமைப்பினரின் உரிய ஒப்புதல் கிடைத்ததையடுத்து, ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் இன்சூரன்ஸ் என்ற பெயர் ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதே தவிர, நிறுவனத்தின் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மாற்றமின்றி அப்படியே இருக்கும் என்று அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT