வர்த்தகம்

சரிவைக் கண்ட காபி ஏற்றுமதி

DIN


கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் 21-ஆம் தேதி வரையிலான கால அளவில், இந்தியாவின் காபி ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே கால அளவோடு ஒப்பிடுகையில் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய காபி வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், கடந்த ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 21-ஆம் தேதி வரை வெளிநாடுகளுக்கு ரூ.3,321 கோடி மதிப்பிலான காபி கொட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், நடப்பாண்டின் இதே கால அலவில் அது ரூ.3,264 கோடியாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT