வர்த்தகம்

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.8,118 கோடி

DIN

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.8,118 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.8,105 கோடியுடன் ஒப்பிடும்போது இது 0.2 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.

வருவாய் ரூ.37,338 கோடியிலிருந்து 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.39,854 கோடியானது.

மூன்றாவது இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்க நிா்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT