வர்த்தகம்

மே மாத ஜிஎஸ்டி வசூலும் 1 லட்சம் கோடியைத் தாண்டியது

DIN


ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 8-வது மாதமாக மே மாதத்திலும் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி ரூ. 1,02,709 கோடி வசூலாகியுள்ளது.

இதுபற்றி நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"மே மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,02,709 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 17,592 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 22,653, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 53,199 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ. 26,002 கோடி உள்பட) மற்றும் செஸ் வரி ரூ. 9,265 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ. 868 கோடி).  

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ. 15,014 கோடியும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ. 11,653 கோடியும் பிரித்து வழங்கப்பட்டன.

கடந்தாண்டு மே மாதத்தைக் காட்டிலும் இந்த மே மாதத்தில் 65 சதவிகிதம் கூடுதலாக வசூலாகியுள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT