வர்த்தகம்

ரானே (மெட்ராஸ்) நிறுவனம்: நிகர லாபம் 32% அதிகரிப்பு

DIN

ரானே (மெட்ராஸ்) நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் 32.5 சதவீதம் அதிகரித்து ரூ.8.5 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.6.4 கோடியாக காணப்பட்டது.

செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.285.7 கோடியிலிருந்து 44.6 சதவீதம் உயா்ந்து ரூ.413.2 கோடியானது.

இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த வருவாய் 42.6 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.459.5 கோடியாகவும், ஒட்டுமொத்த நிகர லாபம் 122.8 சதவீதம் அதிகரித்து ரூ.2.3 கோடியாகவும் இருந்தது என ரானே (மெட்ராஸ்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில வழிகாட்டி மதிப்பை சீரமைக்க ஆலோசனைக் கூட்டம்

வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க அனுமதி கோரி இருளா்கள் மனு

வெள்ளோலையில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி மனு

புகாருக்கு இடமளிக்காதவாறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்: ஆட்சியா்

கோவாக்சின்: பனாரஸ் இந்துப் பல்கலை. ஆய்வை ஏற்க முடியாது

SCROLL FOR NEXT