வர்த்தகம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ஆர்பிஐ

DIN

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் அதனால் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது என மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வங்கிகள் வைத்துள்ள வைப்புத் தொகைக்கு ஆர்பிஐ தரும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 %-லிருந்து 3.75 சதவீதமாக உயரும் எனவும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்ததுடன் இந்த நிதியாண்டு பணவீக்கம் 5.7 % அதிகரிக்கும் எனவும் கூறினார்.

மேலும், கணிப்பின் அடிப்படையில் இந்த நிதியாண்டில்(2022-23) ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT