வர்த்தகம்

’ரியல்மீ 9 புரோ’ வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

DIN

ரியல்மீ  நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ரியல்மீ 9 புரோ' மற்றும் ’ரியல்மீ 9 புரோ ப்ளஸ்’ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகமானது.

’ரியல்மீ புரோ’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன்கள் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

’ரியல்மீ 9 புரோ 5ஜி' சிறப்பம்சங்கள் :

* 6.59 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* ஸ்னாப் டிராகன் 695

* உள்ளக நினைவகம்  6 ஜிபி , கூடுதல் நினைவகம்  128 ஜிபி 

* பின்பக்கம் 64 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

* 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

* ஆன்டிராய்டு 11 ஒஸ் 

* டைப் - சி போர்ட் 

’ரியல்மீ 9 புரோ ப்ளஸ் 5ஜி' சிறப்பம்சங்கள் :

* 6.43 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியாடெக் டைமன்சிட்டி 920

* உள்ளக நினைவகம்  8 ஜிபி , கூடுதல் நினைவகம்  128 ஜிபி 

* பின்பக்கம் 50 எம்பி அளவுள்ள சோனி முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. செல்ஃபி கேமரா 16 எம்பி அளவைக் கொண்டுள்ளது.

* 4500 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

* ஆன்டிராய்டு 11 ஒஸ் 

* டைப் - சி போர்ட் 

'ரியல்மீ 9 புரோ' 5ஜி-யின் விற்பனை விலை ரூ.17,999 ஆகவும்  ’ரியல்மீ 9 புரோ ப்ளஸ்’ 5ஜியின் விலை ரூ.24,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வருகிற பிப்.23 ஆம் தேதி முதல் விற்பனைகள் தொடங்கும் என ரியல்மீ இந்தியா அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT