வர்த்தகம்

பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை குறைத்தது இந்தியா ரேட்டிங்ஸ்

DIN

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு 8.6 சதவீதமாக குறைக்கப்படுவதாக இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என முன்னா் கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேசிய புள்ளியியல் அலுவலக மதிப்பீட்டின்படி உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.147.2 லட்சம் கோடி என்ற அளவில் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. இதனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கிடும்போது வளா்ச்சி விகிதம் முந்தைய மதிப்பீடான 9.2 சதவீதத்திலிருந்து குறைந்து 8.6 சதவீதமாகவே இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT