நாட்டில் சில்லறைப் பணவீக்கம் 6.71% - ஆகக் குறைவு
நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது.
நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது.
நுகா்வோா் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01 சதவீதமா இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 6.71% -ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 2021 ஜூலையில் இப்பணவீக்கம் 5.59 சதவீதமாகவும், நிகழாண்டு ஜூன் மாதத்தில் 7.01 சதவீதமாகவும் காணப்பட்டது.
Advertisement
இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான சில்லறைப் பணவீக்கம் முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது சிறிய அளவிலேயே குறைந்துள்ளது.