வர்த்தகம்

50% உள்நாட்டு உதிரிபாகங்கள்: ஷாவ்மி முடிவு

DIN

இந்தியாவில் தயாரிக்கப்படும் தங்களது அறிதிறன்பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) 50 சதவீத உள்நாட்டு உதிரிபாகங்களைப் பயன்படுத்த முன்னணி கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி முடிவு செய்துள்ளது.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், அதற்குப் பிறகு ஷாவ்மி அறிதிறன்பேசிகளின் விலையில் பாதி உள்நாட்டு உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT