சினிமா

சூரியன் ரீமேக்கில் விஷால்!

சரத் குமார்-ரோஜா நடிப்பில் 1992ல் வெளியான திரைப்படம் சூரியன்.பவித்தரன் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சரத்குமாருக்கு முக்கிய திருப்புமுனையாகவும் படம் அமைந்தது. இந்நிலையில் சூரியன்

தினமணி

சரத் குமார்-ரோஜா நடிப்பில் 1992ல் வெளியான திரைப்படம் சூரியன்.பவித்தரன் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சரத்குமாருக்கு முக்கிய திருப்புமுனையாகவும் படம் அமைந்தது. இந்நிலையில் சூரியன் திரைப்படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் தமிழ் ரீமேக்கில் விஷால்-வரலட்சுமி சரத் குமார் நடிக்கலாம் என கூறப்படுகிறது. சூரியனில் ஒருசில மாற்றங்களை செய்து அதனை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ரீமேக் செய்திட பவித்தரன் திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT