முகப்பு
சினிமா

காதலருடன் இரவு விடுதியில் சுற்றி திரிந்த தீபிகா படுகோனே

பாலிவுட் முன்னனி நட்சத்திரங்களான ரன்வீர் சிங்கும்,  தீபிகா படுகோனேவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்நிலையில் இருவரும்ஒன்றாக சுற்றி திரிவதாக செய்திகள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

பாலிவுட் முன்னனி நட்சத்திரங்களான ரன்வீர் சிங்கும்,  தீபிகா படுகோனேவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்நிலையில் இருவரும்ஒன்றாக சுற்றி திரிவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 தற்போது இசஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கக்விரும்  பாஜி ராவ் மஸ்தானி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

ரன்வீரும், தீபிகா படுகோனேவும். ஏற்கனவே கோலியான் கீ ராஸ்லீலா ராம் லீலா என்ற படத்தில் நடித்துள்ளனர்.  அதன் பின்னர் இருவரும் பல இடங்களில் ஜோடியாக வலம்வந்தனர். இதுகுறித்து கேட்போது  இவற்றையெல்லாம் புரளி என மறுத்த தீபிகா படுகோனே.  ரன்வீர் நல்ல நண்பர், இதைதவிர எங்களுக்குள் ஒன்றும் இல்லை என்று மறுத்துவந்தார்.

ஆனால், ஞாயிற்று கிழமையன்று மும்பை பந்த்ரா பகுதியில் இரவு உணவு விடுதி  ஒன்றில் இருந்து இருவரும் ஒன்றாக வெளியே வந்ததனர். அப்போது இருவரும் வெள்ளை நிற டி சர்ட்டுகள் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்  அணிந்திருந்தனர் அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →