சினிமா

ரஜினி படத் தலைப்பு - கபாலி : இயக்குநர் ரஞ்சித் அறிவிப்பு

ரஜினி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே, பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

எழில்

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு கபாலி என இயக்குநர் பா. ரஞ்சித் அறிவித்துள்ளார்.

இதுபற்றி இன்று ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார். கபாலி (KABALI)...மகிழ்ச்சி என்று அதில் அவர் கூறியுள்ளார்.

ரஜினி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே, பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT