சினிமா

முதல் காதலை சொல்ல வரும் ‘பையன்’

தினமணி

வாழ்க்கையில் ஏற்படும் முதல் காதலை யாராலும் மறக்க முடியாது.அப்படிப்பட்ட முதல் காதலை ஒரு பையன் எப்படி பெறுகிறான் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் படமாக உருவாகிறது ‘பையன்’ என்கிற படம்.

இந்தப் படத்தை ஏ.டி.எம்.புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலு மலர்வண்ணன். பி.எஸ்.ராகுல் இசையமைப்பாளராக அறிமுகமாக சாய்சூராஜ் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் பைசல்கான், ராகவி நாயகன் நாயகிகளாக அறிமுகமாக, இவர்களுடன் பசங்க சிவக்குமார், எம்.எஸ்.பாஸ்கர், அனுமோகன், வடிவுக்கரசி, லலிதா, செந்தி, சித்தன் மோகன், மாஸ்டர் உதய், சந்துரு ‘விஜிபி’ கோவிந்தராஜ், சேலம் பழனிவேல் கவுண்டர், உமா சங்கர், விஜய் கணேஷ், ரஞ்சன், புலிப்பாண்டி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருத்துறைப்பூண்டி, வடசங்கந்தி, சேலம், ஈரோடு, பவானி, ஊராட்சிக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT