சினிமா

பாகுபலி வெற்றி: ரசிகர்களுக்கு ராணா டகுபதி நன்றி!

பாகுபலி படத்துக்கு அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இப்போது அடுத்தப் படத்தின் (பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்) படப்பிடிப்பில் கலந்துகொள்ள...

எழில்

30 வயது ராணா டகுபதிக்குப் பாகுபலி படத்தின் மூலம் நிறைய பாராட்டுகள் கிடைத்துள்ளன. படம் வசூலில் சாதனைகள் செய்து வருவதைத் தொடர்ந்து அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்துக்கு அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இப்போது அடுத்தப் படத்தின் (பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்) படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னைக்குச் செல்கிறேன் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் ராணா தெரிவித்துள்ளார்.

பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்கில் ராணா, ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா, ராய் லஷ்மி, பார்வதி ஆகியோர் நடிக்கிறார்கள். பாஸ்கர் இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT