கடந்த 4 வருடங்களாக நடிகை நமீதா தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக 2011-ல் இளைஞன் படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர் கன்னடப் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். இப்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார் நமீதா.
36 வயதினிலே போல ஹீரோயினை மையமாகக் கொண்ட ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமீதா. இந்தப் படத்தை புதிய இயக்குநர் இயக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.