ஜ்வாலா குட்டாவுடன் விஷ்ணு விஷால்  படம் | விஷ்ணு விஷால் பதிவு
சினிமா

பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது...

DIN

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தமது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவை நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.

இந்தநிலையில், இந்த தம்பதியின் 4-ஆம் ஆண்டு திருமண நாளில் அவர்தம் குடும்பத்தில் புதிய உறுப்பினராக பெண் குழந்தை இணைந்திருப்பதை அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜயகாந்த் நிலைதான் விஜய்க்கு! காசு கொடுத்து கூட்டிய கூட்டம்! வைகோவை நம்புகிறோம் TKS Elangovan நேர்காணல் | Tvk Vijay | MKStalin

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

சீன ராணுவத்தின் பிரம்மாண்ட அணிவகுப்பு!

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

SCROLL FOR NEXT