நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படமாக ’கிங்டம்’ வெளியாகவுள்ளது.
கௌதம் தின்னாணூரி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டீசர் இன்று(பிப். 12) வெளியிடப்பட்டுள்ளது.
கிங்டம் மே. 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.