சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகும் ‘கருப்பு’ டீசர்!
‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் ஜூலை 23 ரிலீஸ்...
‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி ஜூலை 23-இல் வெளியாகவிருக்கிறது. இந்த தகவலை படக்குழு இன்று(ஜூலை 21) வெளியிட்டுள்ளது.
ஆர். ஜே. பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The teaser of Karuppu on July 23rd
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.