முகப்பு
சினிமா

‘பராசக்(தீ)பாவளி!' - சிறப்பு விடியோ வெளியிட்ட பராசக்தி படக்குழு!

‘பராசக்தி' படப்பிடிப்பு முடிவடைந்தது: சிறப்பு விடியோ வெளியீட்டு வாழ்த்து!

Updated On : 20 அக்டோபர், 2025 at 7:16 PM
- படம் | எக்ஸ் தளத்திலிருந்து
பகிர்:
Updated On : 20 அக்டோபர், 2025 at 7:00 PM

‘பராசக்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அப்படக்குழு சிறப்பு விடியோ வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளது.

அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

Updated On : 20 அக்டோபர், 2025 at 7:06 PM

இந்த நிலையில், இப்டத்தின் இயக்குநர் சுதா கொங்கரா எக்ஸ் தளத்தில் தீபாவளி நாளன இன்று(அக். 20) வெளியிட்டுள்ள பதிவில், ‘பராசக்(தீ)பாவளி நல்வாழ்த்துக்கள். படப்பிடிப்பு முடிவடைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

summary

Parasakthi shooting completed: Special video release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.