நடிகை வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் அதிகாரபூர்வ பதில்!
நடிகை வரலட்சுமியைத் திருமணம் செய்வது குறித்து நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.
நடிகை வரலட்சுமியைத் திருமணம் செய்வது குறித்து நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.
வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வரலட்சுமியுடன் காதல். கூடிய சீக்கிரமே கல்யாணம்னு சொல்றாங்க. அது எப்போது? என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்.’ என்று கூறியுள்ளார்.