செய்திகள்

தொப்பையிலிருந்து சிக்ஸ் பேக் வரை: அமீர் கானின் ஆச்சர்ய உழைப்பு! (வீடியோ)

தொப்பை உடைய தோற்றத்தில் இருந்து எப்படி சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறுகிறார் என்பது....

DIN

அமீர் கான் நடித்துள்ள டங்கல் படம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமீர் கான் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக தொப்பை உடைய தோற்றத்தில் இருந்து எப்படி சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறுகிறார் என்பது அழகாக விளக்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT