செய்திகள்

சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து திரையுலகினர் மரியாதை!

DIN

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 89வது பிறந்த நாளையொட்டி, திரையுலகினர் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கும் சிவாஜி இல்லத்தில் உள்ள புகைப்படத்துக்கும் மாலை அணிவித்து திரையுலகினர் மரியாதை செய்துள்ளார்கள். நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட ஏராளமான நடிகர் சங்க நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT