செய்திகள்

ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘தரமணி’: புதிய தகவல்கள்

DIN

ஒரு டீசர் வெளிவந்தது. சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியது. அதன்பிறகு சத்தமே இல்லை. இப்போது தரமணி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி.
வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

நவம்பர் 20 அன்று தரமணி படப் பாடல்கள் வெளிவருகின்றன. டிசம்பர் 23 அன்று படம் வெளிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’- எக்ஸ் தளத்தில் வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT