செய்திகள்

பாகுபலி 2: தமிழ்ப் பாடல்கள் ஆடியோ!

கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

பாகுபலி2 பாடல் பட்டியல்: 1. பலே பலே பாகுபலி, 2. ஒரே ஓர் ஊரில், 3. கண்ணா நீ தூங்கடா, 4. வந்தாய் அய்யா, 5. ஒரு யாகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர்-ஐ ஏன் எதிர்க்கிறோம்?  முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

மின்னல் வாலா... சிம்ரன் கௌர்!

லோக நாயகி... கல்யாணி பிரியதர்ஷன்!

சினிமா வாரிசுகள் புதியவர்களின் வாய்ப்புகளைக் கெடுக்கிறார்களா? துல்கர் சல்மான், ராணா பதில்!

திருப்பதியில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

SCROLL FOR NEXT