முகப்பு
செய்திகள்

விக்ரமுக்குப் பிறந்தநாள் பரிசு: கெளதம் மேனன் பட டீசர் வெளியீடு!

விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இசை, ஹாரிஸ் ஜெயராஜ்.

Updated On : 17 ஏப்ரல், 2017 at 10:41 AM
பகிர்:

இன்று நடிகர் விக்ரமின் பிறந்தநாள்.

இதையொட்டி, விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசை, ஹாரிஸ் ஜெயராஜ். விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.