முகப்பு
செய்திகள்

உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக... காற்று வெளியிடை!

படம் வெளிவந்த சமயத்தில் அதிக விமரிசனங்களைப் பெற்ற இந்தப் படம் சுதந்தரத் தினத்தன்று...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

மணி ரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான். இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியானது.

படம் வெளிவந்த சமயத்தில் அதிக விமரிசனங்களைப் பெற்ற இந்தப் படம் சுதந்தரத் தினத்தன்று, விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தகவலை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.