தனுஷ் தயாரிக்கும் மலையாளப் படத்தின் டீசர்!
டொமினி அருண் இயக்கத்தில் தரங்கம் என்கிற மலையாளப் படத்தைத் தன்னுடைய வுண்டர்பார் ஸ்டூடியோஸ் மூலமாக...
டொமினி அருண் இயக்கத்தில் தரங்கம் என்கிற மலையாளப் படத்தைத் தன்னுடைய வுண்டர்பார் ஸ்டூடியோஸ் மூலமாகத் தயாரித்துவருகிறார் நடிகர் தனுஷ். இப்படத்தில் டொவினோ தாமஸ், நேஹா ஐயர் போன்றோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.