செய்திகள்

சங்கமித்ராவுக்கு முன்பு ஜெயம் ரவி நடிக்கும் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

டிக்டிக்டிக் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது...

DIN

டிக்டிக்டிக் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சரணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. அவருடைய 24-வது படம் இது. 

தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, ஜெயம் ரவியின் ஜோடியாக நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்துக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இதில் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு சுந்தர்.சி-யின் சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT