செய்திகள்

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் திவ்யா திருமணம் நின்றுவிட்ட காரணம் இதுதான்!

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் - திவ்யா திருமணம் நின்றுவிட்ட காரணம் இதுதான்!

DIN

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சலீம், தர்மதுரை ஆகிய படங்களைத் தயாரித்தவர். தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவருக்கும், ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நடிகை திவ்யாவுக்கும், டிசம்பர் 2017-ல் திருமணம் நடக்கப் போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அவர்களே பிரஸ் மீட்டில் அறிவித்திருந்தனர். 

சமீபத்தில் அவர்களது திருமணம் பற்றிய எந்த தகவலும் இல்லை. இருவரது ஜாதகத்திலும் சில பிரச்னைகள் இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டனர் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் அவர்களது திருமணம் நடக்கும் என்று வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று இவர்கள் இருவரும் தங்களது நெருங்கிய வட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

தற்போது 'பில்லா பாண்டி', 'வேட்டை நாய்கள், ''தனி முகம்'' போன்ற படங்களில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT